வாழ்க்கையில் நிதானம் , அவசரம் -குறுங் கவிதைக் கண்ணோட்டம்

நின்று நிதானித்து நகர்ந்தது ஆமை
தான் செல்லும் இடம் நோக்கி
முன்னே துள்ளிச்சென்ற மான்
கடும் புலியின் வாயில் ........................(நிதானம் ,யோசித்தல் வாழ்க்கைக்கு முக்கியம்
அவசரம் ஆபத்து தரும்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Mar-17, 8:56 pm)
பார்வை : 92

மேலே