ஊமை

உன் விழி
பேசும்
மௌனத்தில்
உறைந்து போனது
என் குரல்

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (13-Mar-17, 10:20 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : uumai
பார்வை : 100

மேலே