குழந்தை
குழந்தை!
எட்ட நின்னு, எட்டி பார்த்தேன்!
கிட்ட போயி, இடுச்சி பார்த்தேன்!
கண்ணைக் கசக்கி, அழுது பார்த்தேன், மசியவே இல்லை!
உர் ரென்று பார்த்தது, கோபமாக!
அம்மாவந்தாச்சு, என்றேன்,
ஒரு சாண் உயரத்துக்கு, துள்ளி குதித்து,
ஹாய் ஜாலி, வாசலை நோக்கி,
பறந்தது குழந்தை!