பூக்களின் நறுமணம்

நல்ல பூக்களின்
நறுமணம் அனைத்தையும்
ஒரு மணமாக்கினால்
உன் மணம் கிடைக்கும்.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (14-Mar-17, 6:35 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : pookalin narumanam
பார்வை : 127

மேலே