மல்லிகை பூச்சரம் போன்றவெண் புன்னகை

மல்லிகைப் பூச்சரம் போன்றவெண் புன்னகை
மாலை எழுதும் கவிதை விழியிமையில்
மஞ்சள் பொழியுது பொன்னிற மேற்குவானம்
நெஞ்சி லுனதோவி யம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-17, 7:29 pm)
பார்வை : 87

மேலே