பெண்மணி

பெண்மணி!
ஓசை எழுப்பும்மணி, ஆலயமணி!
ஓசை எழுப்பாதமணி, இல்லத்துமணி,அது பெண்மணி!
குடிகார புருஷன், குடித்துவிட்டு அடித்தாலும், ஓசை எழுப்பாததால்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (15-Mar-17, 8:16 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 167

மேலே