காமக்களியாட்டம்
ஏழு மணிக்கு மேல நீயும்
இன்ப லட்சுமி...
பொழுதான போதும் துணை
ஒன்னு வேணும்...
இளங்காலை ஆட்டம் விடிஞ்சாத்தான்
போகும்... வந்தாடுது தேடுது உன்னை...
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடி தடி தான்
மண்ணுக்கு போகுற உலகத்துல
பசிக்குது பசிக்குது தினம் தினம் தான்
வறுமையின் கொடுமையை பார்த்தவன் நான்
உன் உடையில் வறுமையும் வேண்டாமா...
நானே அதை ரசிக்கும் போதே இன்பம் ..
அழகையே இன்பம், அல்லி தருவாயே இன்பம்
தொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம்
கட்டுக்கடங்காமல் அலைபாயும் உடலே இன்பம்
கொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம்...
வயசு வந்த செய்தியை
நீ மூடி மறைக்க கூடாது...
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி...
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி...
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
சுகமான கட்டில் நாடகம் … நீயும் நானும் ஆடலாம்
அக்…ஹா!
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது...
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே
வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா