பெண்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ...
விண்ணிலே பாதையில்லை
உன்னை தொட ஏணியில்லை...
எந்த பெண்ணிலும் இல்லாத
ஒன்று... அது ஏனோ உன்னிடம்
இருக்கிறது...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்...
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே... அதுவா... அதுவா...
எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய்
அட இத்தனைப் பேரழகா...
எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய்
அட நீ இன்றி நான் அழகா...
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை
தாண்டி வருவாயா...
விளையாட ஜோடி தேவை...
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்...
எந்த இடம் அது தொலைந்த
இடம்... அந்த இடத்தையும் மறந்து
விட்டேன்...
உன் கால் கொலுசில்
அது தோய்ந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்...
என்ன ஒரு என்ன ஒரு
அழகியடா... கண்ண விட்டு
விலகளடா...
தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலையை போடு...
மனசில் கட்டுறேன்
மாளிகை வீடு...
வாசல் கோலம் வந்து நீ
போடு...