வெற்றி சிற்பம்

உன்னுடைய கவலைகளை கண்ணீர்த்
திவலைகளாக மாற்று அந்த

கண்ணீர்த் திவலைகள் தோல்வி
என்னும் பாறாங்கல்லைக் கரைத்து

வெற்றி எனும் சிற்பத்தை உருவாக்கும்....

பாகா

PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

எழுதியவர் : பாகா (15-Mar-17, 8:16 am)
சேர்த்தது : பாகா
பார்வை : 66

மேலே