தேடல்

தமிழ் மொழியது தரும் சில வரிகளினிலே உன் காதல் -அது நிகழ்ந்திடுமோ என அறிந்திட சிறு ஆவல்...!
நிதம் உனைக் கண்டிடுவேனோ கண் தேடல் - உனைக்
கண்டதும் மனதில் ஓடும் பல மெல்லிசைப் பாடல்...!

எழுதியவர் : பாலகுமார் (15-Mar-17, 9:56 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : thedal
பார்வை : 91

மேலே