பூ வெண் நிலா
வட்டநிலா வுக்குவானில் இன்று பவுர்ணமி
கட்டழகிக் கோமண்ணில் நாளும் பவுர்ணமி
தேய்ந்திடும் விண்ணிலா தேயாது பெண்ணிலா
காய்ந்திடா பூவெண் நிலா
---கவின் சாரலன்
வட்டநிலா வுக்குவானில் இன்று பவுர்ணமி
கட்டழகிக் கோமண்ணில் நாளும் பவுர்ணமி
தேய்ந்திடும் விண்ணிலா தேயாது பெண்ணிலா
காய்ந்திடா பூவெண் நிலா
---கவின் சாரலன்