அவளிடம் நான்

என் நினைவுகள்
அத்துனையும்
என்னிடம்
இரவல் வாங்கி
சென்றவள்
திருப்பி தர
மறுத்து விட்டாள்
என்னில் இல்லை நான்
இனி எல்லாம்
அவளே ............

எழுதியவர் : (16-Mar-17, 5:33 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : avalidam naan
பார்வை : 250

மேலே