கனவின் பூட்டு

"சாதிக்க எண்ணி
எழுந்து நின்றாள் முடியாதுன்னு
முடக்கி வைக்கிறார்கள்"

எழுதியவர் : சக்திவேல் (16-Mar-17, 8:25 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : kanavin poottu
பார்வை : 84

மேலே