ஹைக்கூ

அனுபவ அலைகள்
சங்கமிக்குமிடம்
முதியோர் இல்லம்!

எழுதியவர் : லட்சுமி (16-Mar-17, 9:06 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 940

மேலே