ஹைக்கூ

காதல் தோல்வியா
கடலில் முழுகுகிறது
நிலா!

எழுதியவர் : லட்சுமி (16-Mar-17, 7:21 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 132

மேலே