காதல்

காதல்!
இரும்பும், நிறம் மாறும், நெருப்பில் சுடுகையிலே!
இதயமும், நிலை மாறும், காதலில் விழுகையிலே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 1:02 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 797

சிறந்த கவிதைகள்

மேலே