காதலர் தினம்

காதலர் தினம்!
காதலருக்கு தேவை, மனதில் காதல்,
அது இருப்பதோ, எந்நாளும்,
உலகிற்கு அறிவிக்கவே, அந்த ஒரு நாள்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 1:15 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : kathalar thinam
பார்வை : 410

சிறந்த கவிதைகள்

மேலே