காதல் பூகம்பம்

காதல் பூகம்பம்!
கண் பார்வையில், ஓர் ஊடுருவல்,
மூளையின் மூலையில், ஒரு நெருடல்,
இதய அடுக்குகளில், சிறு மோதல்,
காதல் பூகம்பம், உண்டாதல்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 1:31 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 173

மேலே