அடகில் இதயம்

அடகில் இதயம்!
பெண்ணே!
இது என்ன விசித்திரம்?
உன்னிடம், என் இதயத்தை, அடகு வைத்ததிலிருந்து,
கடன்பட்டார், நெஞ்சம் போல், கலங்குகிறது!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (17-Mar-17, 12:16 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 159

மேலே