சரி சரி சரி சரி

என் விழி பார்த்து பேசிக்கொண்டு இருக்கையில் !
அடிக்கடி வெட்கப்பட்டு -உன்னை நீ !
"சரி" செய்து கொண்டே இருக்கிறாய் !
"சரி" செய்வதெல்லாம் "சரி" தான் ! எனக்கு என்னவோ
"சரி" செய்யும்" அழகுக்கு" எல்லாம்
"கவிதை" எழுது என நீ !
ஜாடையாய் சொல்வது போலத்தான் உள்ளது !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (17-Mar-17, 1:08 pm)
பார்வை : 531

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே