அழகு உவமை நீ

அழகின் ஒவ்வொன்றையும்
உன்னோடு ஒப்பிட்டு உவமை
கவிதை எழுதுவதில் -எனக்கு
உடன்பாடுதான் !!
என்றாலும் ..
உன்னைமட்டுமே அழகிற்கு
ஒப்பிட்டு கவிதை எழுத
உவமை இலக்கணத்தில்
சேர்த்து விடலாம்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (17-Mar-17, 12:30 pm)
Tanglish : alagu
பார்வை : 145

மேலே