சிறையிலிட்டால்

அவளை
மட்டுமே
ஏறெடுத்ததால்
ஒரு முறை
பார்த்தால்
அப்போதே
சிறைப்பட்டேன்
அவள் கருவிழிக்குள்...

எழுதியவர் : வெ. பிரதீப் (17-Mar-17, 2:06 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
பார்வை : 112

மேலே