காயத்தை ஆற்றிட என்னோடு பேசிடு

என்னால் உனக்கு ஏற்பட்ட காயத்தை
என்னால் மட்டுமே மருந்திட்டு ஆற்றிட முடியும்
காயத்தை ஆற்றிட என்னோடு பேசிடு !
இல்லையேல் !
காயத்தோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்திடு
உன்னால் முடியும் எனில் ?
என்னால் உனக்கு ஏற்பட்ட காயத்தை
என்னால் மட்டுமே மருந்திட்டு ஆற்றிட முடியும்
காயத்தை ஆற்றிட என்னோடு பேசிடு !
இல்லையேல் !
காயத்தோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்திடு
உன்னால் முடியும் எனில் ?