கண் பார்த்து பேச பழகு

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

எழுதியவர் : தாமரை (22-Mar-17, 12:21 pm)
சேர்த்தது : நாஞ்சில் வனஜா
பார்வை : 166

மேலே