தேவதை நீயே
![](https://eluthu.com/images/loading.gif)
வெண்ணிற ஆடை
இறக்கைகள் இருக்கும்
அழகாய் இருக்கும்
இதுதான்" தேவதை" போல
என்று என் கற்பனையில் பதிந்த
உருவத்தை
கணப்பொழுதில்
மாற்றி
இல்லை இல்லை இப்படித்தான்
"தேவதை "இருக்கும் என்று
உன் உருவத்தை எண்ணில்
பதியசெய்தவள்
நீ !
வெண்ணிற ஆடை
இறக்கைகள் இருக்கும்
அழகாய் இருக்கும்
இதுதான்" தேவதை" போல
என்று என் கற்பனையில் பதிந்த
உருவத்தை
கணப்பொழுதில்
மாற்றி
இல்லை இல்லை இப்படித்தான்
"தேவதை "இருக்கும் என்று
உன் உருவத்தை எண்ணில்
பதியசெய்தவள்
நீ !