அருகில் இருந்தும்_தொலைவில் நீ

மிச்சமில்லை யெழுத்தும் என் உணர்வுகளை வர்ணிக்க ❤
போதவில்லை புவியும் உன் கைக்கோர்த்து உடன் நடக்க !
எட்டவில்லை ஏணியும் _ உன்னை களவாடிபோக நிலவே ..
அச்சமில்லை என்று உச்சரித்தும் (உன் விருப்பம் வேண்டி)
அஞ்சுமோ என் நெஞ்சமே ❤
_கிறுக்கி