எதிர்பார்க்க வில்லை


தோழியே

உன்னிடம் உன்னை விரும்புகிறேன்

என்று சொன்னபோது

எதிர்பார்க்க வில்லை உன்னிடம் காதலை

என்று சொல்லி மறுக்கிறாய்

சொல்லி வருவதா காதல்

பிறப்பும் இறப்பும் மட்டுமில்லை

காதலும் சொல்லிவிட்டு வராது

மனதிற்கு வந்தால்

மறைக்காது மனம்

மறுத்து விட்டு போ

ஏன் வீணாய் கொள்கிறாய் சினம்

தேவை உன் பார்வை மட்டும்



எழுதியவர் : rudhran (13-Jul-11, 7:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 499

மேலே