கல்வி தந்தை

10நொடி கதை

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கதா பழனிசாமி பின் நாளில் கல்வி தந்தையாகி போனார்

எழுதியவர் : மனோன்மணி மோகன் (24-Mar-17, 11:05 am)
Tanglish : kalvi thanthai
பார்வை : 253

மேலே