கவிஞ்சனும், ரசிகனும்

கவிஞ்சனும், ரசிகனும்!
எழுதியவன், எழுதியதை அப்போதே மறந்து விட்டான்!
படித்தவன், சுமந்து செல்கிறான், வாழ்நாள் இறுதி வரை!
பயன் தரும் கவிதைகளும் படைத்தால்,
படித்தவன், வாழ்நாள், பயனுள்ளதாகுமே!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (25-Mar-17, 9:13 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 68

மேலே