திசை மாறிய காதல்

திசை மாறிய காதல்!
அவள், கோடைக்காலத்து ஆவாரம்பூவைப் போல்,
வேப்பமரத்தடியில் காத்திருந்தாள், காதலைச் சுமந்தவாறே!
அவன், குளிர் காலத்து துலிப் மலர் தோட்டத்தில்,
ரோஸி கையில் ரோஸ் ஐ சொருகி,
உலாவிக் கொண்டிருந்தான், காதலை மறந்து!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Mar-17, 10:20 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 77

மேலே