திரும்பி வந்த ஆடு
படித்ததில் பிடித்தது ;
குடிகார சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தன் நண்பர்களுக்கு விருந்து வைத்தார்.
அதுக்காக இரவு தன் வீட்டில் இருந்த ஆட்டையை திருடி சென்று சமைத்து சாப்பிட்டு சந்தோசமாய் விடிந்ததும் தன் வீட்டிற்கு போக அங்கு ஆடு நின்றுகொண்டிருந்தது.
இவனால் நம்பமுடியாமல் ஆடு எப்படி வந்தது? என்றகுழப்பதில் மனைவியிடம் கேட்க .
இருக்கற ஆட்ட கேட்கறீங்களே, ராத்திரிலேர்ந்து நாயை காணோம்னு நிக்கறேன் முதல்ல அத தேடுங்க.
?????