கிரீன் சிக்னல்

கிரீன் சிக்னல்!
அவள், ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டே இருந்தாள்...
ரோமம், ரோஜா, கைக்குட்டை என்று!
அவன், ஒவ்வொன்றாய் சேகரித்துக்கொண்டே இருந்தான்...
தன் காதல் மெதுவாய் பழுக்கட்டும் என்று!
புதிதாய்ச் சேர்ந்தவன், சிவப்பு ரோஜாவை நீட்ட,
அவள், ரோஜாவை தலையில் சூடிக்கொண்டு,
ரோஜா இலையை, நீட்டுகிறாள்,
வாயால் சொல்லாமலே, கிரீன் சிக்னல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (27-Mar-17, 12:53 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 51

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே