இரண்டு நாள் பிரிவு தானே

இரண்டு நாள் பிரிவு தானே
இதற்கா இவ்வளவு அழுகை !!
இத்தனை ஆர்ப்பாட்டம் !
உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு -போய்
வருகிறேன் என்று நான் சொன்னதும் !

இதழ்களில்தான் முத்தங்களை
சேமித்து வைத்துக்கொள்ள முடியும்
என நீ கேட்டதும் !
சற்றும் நான் தாமதிக்கவில்லை !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (27-Mar-17, 12:54 pm)
பார்வை : 214

மேலே