அவா

காற்றில் அசைந்ததே
இவள் தாவணி,
நானல்லவோ
சிறகடிக்கிறேன் வண்ணத்துப்பூச்சியை....!!

- அமலி அம்மு

எழுதியவர் : அமலி அம்மு (27-Mar-17, 2:14 pm)
சேர்த்தது : அமலி அம்மு
பார்வை : 152

மேலே