சலாவு55கவிதைகள்
ஏக்கங்களும் தாக்கங்களும்
இயல்பான தாகம்.
காதலும் மோதலும்
கடைசி வரை வாழும்.
கண்டதும் காதல்
காணாமல் போகும் மாயம்.
கண்டும் புரிந்து வந்த காதல்
கொடுத்து சென்றது என்ன காயம்.
எல்லாமும் சில காலம்
இம் மண்ணிலே.
என்பதை அறிவாயோ
நீ உன்னிலே.
உன்னிலே அறிவது
உண்மையானால்.
உரைக்கிறேன் ஒன்றை
கேட்டுக்கொள்.
நம்மை வெல்ல யாரும்
இவ்வுளகில் இல்லை.
என்பதை புரிந்துக்கொள்.
.. .. .. .. ..
.. .. .. .. .. .. ..
.. .. .. .. .. :- சலா,