பின்னல் ஜடை பற்றி

என் பின்னால் வராதே
என என்னை கடிந்து கொள்ளாதே !
பின்னால் வருவதினால் !
பின்னாளில் ஏதேனும் கவிதை எழுதலாமே
என்னும் நோக்கம் தான் !
நிச்சயமாய் உன் "பின்னல்" ஜடை பற்றி
கவிதை எழுதலாம் என்பதற்காய் தான் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (28-Mar-17, 9:46 am)
Tanglish : pinnal jadai patri
பார்வை : 256

மேலே