பேரழகு

வைரங்களையும், முத்துக்களையும் நேசிக்கும் பெண்களை விட,

வைரமுத்து கவிதைகளை வாசிக்கும்
பெண்கள்தான் பேரழகு!
-அகரன்.

எழுதியவர் : அகரன் (28-Mar-17, 1:11 pm)
சேர்த்தது : அகரன்
Tanglish : perazhagu
பார்வை : 689

சிறந்த கவிதைகள்

மேலே