சுவாசமின்றி

நீ இல்லையென்றால்
நான் செத்துபோவேனோ
என்னுயிரே...

அப்படியென்றால்
நீ பிரிந்தே செல்...
நான் நிம்மதியாக
உறங்குகிறேன்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Mar-17, 7:20 am)
பார்வை : 371

மேலே