யாக்கை நிலையாமை

யாக்கை நிலையாமை..!
======================
நீர்மத்தில்நிலை மாற்றம்நிகழுமுன்..
****நீரின்மேல்கொப்புள மா(யம்)ய்த்தோன்றுமாம்..!
நிலையாமை வாழ்க்கைக்கு..
****நீயோர் உதாரணமாய்..
நீர்க்குமிழியெனப் பிறந்து..
****நிமிடத்தில் உடைந்தாயோ..!