நான் கெட்டவன்

முகிலது முகம் துடைக்கையில்
தான் அவலட்சணமென
அலுத்துக்கொண்டானாம் அழகுச்சந்திரன்..!!

அதுபோலல்லவா இருக்கிறது..!!
"நான் கெட்டவன்" என நீ சொல்வது..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (30-Mar-17, 10:52 am)
பார்வை : 540

மேலே