தோழனின் தோழில்

யாரோ பெத்த தங்கம்
சுத்தம் செய்கிறது
யாரோ போட்ட குப்பயை
.....விதைக்குள். மரம் ஒளிந்திருக்கும்
...........முளைத்து வரும் நாளை
.........விதையின் மேல் மரம்
...........சுமை தாங்குமா?
.......இந்தியாவின் எதிர்காலம்
..................???????????

எழுதியவர் : Rajeswariskumar (30-Mar-17, 3:26 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 414

மேலே