தீக்குச்சி --- தரவு கொச்சகக் கலிப்பா

தீக்குச்சி --- தரவு கொச்சகக் கலிப்பா


தீக்குச்சிச் சொல்லுகின்ற தியாகத்தைப் பற்றிடுவோம்
வாக்குகளும் தவறானால் வளமையுமே மாறிடுமே
பூக்கோலம் சாட்சியாக புவிதனிலே அக்கினியாம்
நீக்கமற எம்மருங்கும் நிறைந்திடுமே ஒளியாகி !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Mar-17, 5:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 126

மேலே