நண்பேன்டா

நண்பன் முட்டாளாய்
இருப்பதில் தவறில்லை
குத்தும் முள்ளாய்தான்
இருக்க கூடாது

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 10:19 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 359

மேலே