ஹைக்கூ

பகலில் மின்னும்
ஒற்றை நட்சத்திரம்
என்னவளின் மூக்குத்தி

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 10:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 246

மேலே