கடவுள்

கண்டவர் சொன்னதில்லை
சொன்னவர் கண்டதில்லை
உள்ளத்தில் இருப்பவனை
உறங்காமல் தேடுகின்றாய்
பாலில் மறைந்த நெய்யாய்
உனக்குள் இருக்கிறேன் நான்

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 8:29 pm)
Tanglish : kadavul
பார்வை : 1228

மேலே