மரம்

மரமே
நீயும் மனிதனைப்போலத்தனா ,
உன்
"தென்றல் காதலிக்கு "
எப்போதும்
தலையாட்டிக்கொண்டிருக்கிராயே !

எழுதியவர் : வினாயகமுருகன் (14-Jul-11, 8:40 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 379

மேலே