முகம் மட்டும் தண்ணீரில்....


உடல் விண்ணில் இருக்க,

முகம் மட்டும் தண்ணீரில்....

கிணற்றில் "நிலவு".....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (15-Jul-11, 10:51 am)
பார்வை : 395

மேலே