கனவானஎன் உலகம்
பச்சை நிற புல்வெளி
அழகான வெண்ணிற மேகங்கள்
அதன் மேல் பிரமிக்க வைக்கும் நீல நிற வானம்
கண் விழிக்கும் திசையெல்லாம்
என்னை பார்த்து சிரிக்கும்
வண்ண வண்ண பூக்கள்
சின்ன வீடு ,, அதில்
சிறகடித்து பறக்கும்
என் சகோதரர்கள்
அன்புள்ளம் கொண்ட அன்னை
என்னை ஆசையோடு அணைக்கும் அப்பா
இன்பமயமான இந்த
உலகிற்கு நான் தான்
இளவரசி
என்ன ஓர் அழகு??
எண்ணி பார்க்கவே
என்னுள் உதிரம் துள்ளி குதிக்கிறது >>>
இவ்வுலகை உருவாக்க
எனக்கு
எதனை காலம் ஆகுமென நான் அறியேன் ??
என் கனவு
பொய்யாகுமா?
மெய்யாகுமா??
விடையில்லை வினாவிற்கு
விடைதேடும் இவள்
????