காதல் சுழல்

நினைவுகள் சுகம் தான்,
பிரியாத ஒருவரின் நினைவாய்
இருக்கும் வரை..,
வாழ்கை சுவாரசியம் தான்
காதல் சுழலில் சிக்கிக்
கொள்ளாத வரை..,

எழுதியவர் : Kanimozhi Ragupathi (14-Jul-11, 10:16 pm)
சேர்த்தது : Kanimozhi Ragupathi
பார்வை : 359

மேலே