காதல் தோல்வியின் வலி
உங்கள் நண்பன் பிரகாஷின்
137ம் படைப்பு....
காதல் தோல்வி கவிதைகளை
எழுதும்போது,
என் மனம் வலித்தது....!
காதலை எண்ணி அல்ல...!
காதலித்து கழிட்டி விடப்பட்ட......!
இதயங்களின் வலிகளை
எண்ணி......!
Timepass Writer....
#Prakash